Dear Parents,
As part of the Ek Ped Maa Ke Naam 2.0 campaign, all students are encouraged to plant a sapling in honour of their mother — at home, in school, or in a public place. ????????
How to Participate:
1️⃣ Plant a sapling.
2️⃣ Take a photo/selfie with your child (mother can join too).
3️⃣ Upload at ???? https://ecoclubs.education.gov.in/
Enter details & UDISE ID: 33271106703
4️⃣ Download your Participation Certificate instantly.
Let’s honour motherhood & make our Earth greener!
— Principal,
Al-Qalam International School
தாய்க்கான ஒரு செடி - மரம் நடும் இயக்கம்
அன்புள்ள பெற்றோர்களுக்கு,
'எக் பெட் மா கே நாம் 2.0' (Ek Ped Maa Ke Naam 2.0) திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து மாணவர்களும் தங்கள் தாயின் நினைவாக ஒரு மரக்கன்றை - வீட்டில், பள்ளியில் அல்லது பொது இடத்தில் - நட மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ????????
பங்கேற்பது எப்படி:
1️⃣ ஒரு மரக்கன்றை நட வேண்டும்.
2️⃣ பிறகு உங்கள் குழந்தை (தாயும் சேர்ந்து) ஒரு புகைப்படம் அல்லது செல்ஃபி எடுக்கவும்.
3️⃣ அதை https://ecoclubs.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் பிறகு அதில் மாணவர்கள் விவரங்கள் மற்றும் பள்ளி UDISE ID:33271106703-ஐ ஆகியவற்றை உள்ளிடவும்.
4️⃣ பிறகு உடனடியாக பங்கேற்றத்திற்கானக் பதிவு சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தாய்மையைப் போற்றுவோம், நமது பூமியை மேலும் பசுமையாக்குவோம்! ????????
— முதல்வர்,
அல்-கலம் சர்வதேசப் பள்ளி